Sunday, July 16, 2017

பெண்களை மயக்க ஆண்களுக்கு

1. பெண்களுக்கு மென்மையான ஆண்களை விட முரட்டுத் தனாமா ஆண்களையே மிகவும் பிடிக்கும் .மேலும் சுயமாக சிந்திப்பவராகவும் ,கம்பீரமானவராகவும் இருக்க வேண்டும் .

2.எடுத்த வுடனேயே கட்டின பொண்டாட்டிய கூபிட்ற மாதிரி வாடி,போடினுலாம் பேசாதிங்க..நல்ல பழகுன பசங்களையே சில சமயம் வாடி போடின்னு பேச அனுமதிக்கிறதில்லை ……
3. நகைச்சுவையாக பேசுவது என்பது ஒரு சிறந்த குணமாகும். அது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று . அது உங்களின் அறிவாற்றலையும், புத்தியையும் எடுத்துக்காட்டும் ஒன்று . நகைச்சுவை உணர்வு கொண்டவரை பார்த்தால், பெண்கள் விரைவிலேயே ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular