Monday, July 31, 2017

சினிமா தாண்டி நிஜ வாழ்க்கையில் லிப்-லாக் முத்தம் கொடுத்தது அந்த வயதில் தான்- ப்ரியா ஆனந்த்

தமிழ் சினிமாவில் 180, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் கடந்த வாரம் கூட்டத்தில் ஒருத்தன் படம் திரைக்கு வந்தது.


இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகின்றார், இதில் தான் முதல் படமான 180-யில் சித்தார்த்துடன் லிப்-லாக் முத்தக்காட்சியில் நடித்தேன்.
அதற்கு முன்பே தன் நிஜ வாழ்க்கையில் கல்லூரியில் லிப்-லாக் முத்தம் ஒருவருக்கு கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

படத்தில் இப்படி ஒரு காட்சி வருவதையே பலரும் சொல்ல வெட்கப்பட, நிஜ வாழ்வில் நடந்ததை தைரியமாக ப்ரியா ஆனந்த் கூறியது பலருக்கும் ஆச்சரியம் தான்.


No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular