ஆனால் இந்த இரண்டு தரப்பினரிடமும் சில நியாயங்கள் இருக்கும். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே நண்பனின் வீட்டிற்கு சென்று வந்த இளைஞன் அவனின் தங்கையை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், 9 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டான்.
போலீஸ் நடத்திய விசாரணையில் அசோக் குமார் என்ற மிருகம் சிக்கியது. எல்லோரையும் நம்பி வீட்டிற்குள் விட்டதால் வந்த விளைவை எண்ணி பாதிக்கப்பட்டவர்கள் துயரத்தில் உரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment