Friday, August 18, 2017

அந்த காரணத்திற்காக,, கணவனை கைவிடும் பெண்களுக்கு…! பயங்கர சம்பவம்!


ஊட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ( பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) கணவனை பிரிந்து தனியாக(ooty-crime-story) வீடு எடுத்து தங்கி இருந்தார். அவருக்கு குழந்தைகள் இருந்த நிலையில் அவர்களை கணவரிடம் அனுப்பிவிட்டார்.

அவருக்கு வீடு பிடித்து தந்தது ஒரு சந்தோஷ் என்ற வாலிபர். கஸ்தூரி தனது தாயைப் போன்றவர் என சொல்லித் தான் சந்தோஷ் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.


இந்நிலையில் அண்மையில் கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இந்த கொலைக்கு யார் காரணம், என்ன காரணம் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. அதே நேரம் சந்தோஷ் தலைமறைவாக உள்ளார்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular