Friday, August 18, 2017
உங்க உடம்புல “இந்த” பிரச்சனைகள் இருக்கா பாஸ்..? நீங்க ஆண்களே இல்லை..காலி.
*முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் — கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
** வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் — கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
** கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் — ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
** காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் — காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
** கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் — கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் — அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
**கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்– – உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
**முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் — உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
**தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் — அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
** உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் — உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
** தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் — உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
** கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் — இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.
மொத்தத்தில் இந்த பிரச்சனைகள் அங்களுக்கு இருந்தால் முதலில் பாதிக்கப் படுவது ஆண்மை.நரம்புத்தளர்ச்சி..!
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
-
தாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் தாண்டி, இது நமது பாரம்பரிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி,...
-
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் இருந்து 12 மாணவிகள் வாள் சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக ந...
-
="background-color: white; color: #666666; font-family: Roboto, arial, helvetica, sans-serif; font-size: 16px;">மல்லு ஆன்ட...
-
கேரளாவில் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு மிரட்டிய தயாரிப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மலையாள ந...
No comments:
Post a Comment