Friday, August 18, 2017
நிர்வாண நிலையில் இருந்த காதலி! நம்ப வைத்து அந்த துரோகி செய்த பயங்கரம்!
மதுரையைச் சேர்ந்தவர் சித்ரா (பெயர், ஊர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
திருச்சியை சேர்ந்த சுரேஷ். சித்ராவின் கல்லுரியில் டான்ஸ் கற்று கொடுக்க அகமது அங்கு வந்து உள்ளார்.
அப்போது நடனம் கற்று கொடுக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. நாளைடைவில்இருவரும் நண்பகளாக பழகினர்.இந்நிலையில் சுரேஷ் தனது காதலை தெரிவித்தார்.
அவரும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனால் அடிக்கடி வெளியே சுற்றி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் நிர்வாணமாக இருக்கும்போது சுரேஷ் அவரை புகைப்படம் எடுத்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரிந்துவிட்டனர். இதனையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா மற்றும் அவரது பெற்றோர் சுரேஷிடம் கேட்டனர். அதற்கு அவர் தனக்கு 5 லட்சம் கொடுத்தால் அனைத்து ஆதாரத்தையும் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார்.
ஆனால் சித்ராவின் பெற்றோர் 2.50 லட்சம் தான் தரமுடியும் என்று தெரிவித்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட சுரேஷ் பணத்தை பெற்றுக்கொண்டு வீடியோ ஆதாரம் மற்றும் புகைப்பட ஆதாரம் கொண்ட போனை சித்ராவின் தந்தையிடம் கொடுத்தார்.
இதனையடுத்து மீண்டும் சுரேஷ் பணம் கேட்டுள்ளார் அதற்கு சித்ராவின் பெற்றோர் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் சித்ராவின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சித்ராவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷை கைது செய்து நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
இலங்கை அம்பலாந்தோட்டை சேர்ந்த நாயகே விதுனா என்ற பெண்ணின் காம கலிலேயாட்டம் காணொளியாக வெளியானது காணொளிக்கு இங்கே அழுத்தவும் ...
-
பிரணிதா சகுனி மூலம் அறிமுகமான நடிகை பிரணிதா பெங்களூருவில் ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார். விரைவில், இதன் கிளைகள் மற்ற முன...
-
கணவனை விட அவர் நண்பன் தன்னுடன் சுகமான உறவு கொள்வதாக கூறுகிறார் ஓவர் குடும்ப குத்து விளக்கு காணொளிக்கு இங்கே அழுத்தவும் ...
No comments:
Post a Comment